விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம் (Photos)

Batticaloa Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Navoj Jul 02, 2022 08:00 AM GMT
Report

மட்டக்களப்பில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றமையால் இவ்வாறு மட்டக்களப்பிலுள்ள விவசாயிகள் நெல் அறுவடைக்காக டீசல் பெறுவதற்கு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எரிபொருள் விநியோகம்

இந்நிலையில் விவசாயிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தேசபிரியாவின் ஆலோசனைக்கமைய பெட்ரோலிய கூட்டுத்தாபன மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பரிசோதகர் ஏ.பி.எம்.பளீலின் மேற்பார்வையில் டீசல் வழங்கி வைக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம் (Photos) | Preference Given To Farmers For Bulk Production

ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து இன்று(2) வாழைச்சேனை கமநல சேவைகள் பிரிவிலிலுள்ள 13 விவசாய கண்டங்களில் இருந்து தலா ஒரு விவசாய கண்டத்தில் இருந்து 10 பேர் வீதம் 130 விவசாயிகளில் ஒருவருக்கு 25 லீட்டர் வீதம் என்ற அடிப்படையில் டீசல் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கென வைக்கப்பட்டிருந்த 3307லீட்டர் டீசல் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுரைக்கமைய விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம் (Photos) | Preference Given To Farmers For Bulk Production

கலந்துகொண்டவர்கள்

டீசல் விநியோகிக்கும் நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பன்டார, வாழைச்சேனை கமநல சேவைகள் பிரிவின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயகாந்தன், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பரிசோதகர் ஏ.பி.எம்.பளீல் ஆகியோர் கலந்து கொண்டு இந்த டீசல் விநியோகத்தை வழங்கி வைத்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதுடன் இராணுவத்தினரால் விவாசாயிகளுக்கு டீசல் பெறுவதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படுகின்றது.

விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம் (Photos) | Preference Given To Farmers For Bulk Production

விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம் (Photos) | Preference Given To Farmers For Bulk Production

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US