இலங்கையைர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் மின்தடை! பொதுமக்களுக்கு ரணில் வழங்கும் அறிவுரை
Srilanka
Powercut
RanilWickramasinghe
By Benat
அறிவிக்கப்பட்ட கால அட்டவணையை மீறி மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிராக பொது மக்கள் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்ய முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மின்வெட்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு நேரங்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால் இந்த விடயம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடர முடியும்.
மேலும், உயர்தர பரீட்சை முடியும் வரை மார்ச் 5ஆம் திகதி வரை மின்வெட்டை நிறுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 46 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US