முஜிபுர் ரஹ்மானின் வெற்றிடத்திற்கு பௌசி
Parliament of Sri Lanka
Srilanka Freedom Party
A H M Fowzie
Mujibur Rahman
Local government Election
By Rakesh
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நீண்டகாலமாக அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த ஏ.எச்.எம்.பௌசி அடுத்த மாதம் 7 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகின்றார்.
எம்.பி. பதவியிலிருந்து விலகல்
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் மேஜர் வேட்பாளராகக் களமிறங்குவதால் எம்.பி. பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அவரது வெற்றிடத்துக்கே பௌசி நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக சுதந்திரக் கட்சியிலேயே போட்டியிட்டு வந்த பௌசி, 2020
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிட்டுத்
தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஆயுதப் படைகளின் வசம் ஹோர்முஸ் நீரிணை: எந்தவொரு நாடும் பயன்படுத்த இடமளிக்கமாட்டோம் - ஈரான் எச்சரிக்கை
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஈரானின் மணிமகுடத்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்! குறிவைக்கப்பட்ட இலக்குகள் - அதிரடியாக களமிறங்கவுள்ள துருப்புகள்..
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
சனியின் பார்வையால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்... வறுமை நீங்கி செல்வம் பெருகுவது எந்த ராசிக்கு? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US