அதிகாலையில் ஷிரந்திக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி! மகிந்த தரப்பு வெளியிட்டுள்ள காரணங்கள்

Mahinda Rajapaksa Shiranthi Rajapaksa Colombo National Hospital D. V. Chanaka
By Benat Oct 12, 2026 10:48 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்று அதிகாலை திடீரென  நெஞ்சு வலி ஏற்பட்டதாக பொதுஜன பெரமுன கட்சியினர் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ச இன்று மதியம், சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

திடீர் நெஞ்சு வலி

இந்தநிலையில், சிறையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஷிரந்தி ராஜபக்ச அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான டி.வி.சானக்க உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஒன்று திரண்டனர்.

அதிகாலையில் ஷிரந்திக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி! மகிந்த தரப்பு வெளியிட்டுள்ள காரணங்கள் | Shiranthi Suffered Sudden Chest Pain  

ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலைக் குறித்து அவர்கள் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போது, ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதனையடுத்து அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சிறைச்சாலை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர் அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஷிரந்தி ராஜபக்சவுக்கான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அவர் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிகாலையில் ஷிரந்திக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி! மகிந்த தரப்பு வெளியிட்டுள்ள காரணங்கள் | Shiranthi Suffered Sudden Chest Pain

மருத்துவப் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மருத்துவப் பரிசோதனைகள் நிறைவுற்றதன் பின்னர் தான் எவ்வளவு நாட்கள் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பார்  என்பது தொடர்பான உறுதியான தகவலைத் தெரிவிக்க முடியும் எனவும் அங்கிருந்த கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இன்று காலை உடலநலக் குறைவு காரணமாக, நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவசரமாக இடமாற்றப்பட்டார் ஷிரந்தி

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவசரமாக இடமாற்றப்பட்டார் ஷிரந்தி

மகிந்த ராஜபக்சவின் உடல்நிலைத் தொடர்பில் போலித் தகவல்! வைத்தியசாலையில் ஏன் அனுமதிக்கப்பட்டார்..

மகிந்த ராஜபக்சவின் உடல்நிலைத் தொடர்பில் போலித் தகவல்! வைத்தியசாலையில் ஏன் அனுமதிக்கப்பட்டார்..



மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US