பெற்றோலிய பொருட்களை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் விவாதம்
Srilanka
Udhaya Gammanpila
By Ajith
நீண்டகால கடன் வசதியில், மசகு எண்ணெய் மற்றும் பெற்றோலிய பொருட்களை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியத்துடன் விவாதித்துள்ளது.
இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தின் பதில் தலைவரான சைஃப் அலனோபியுடன், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இது குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில, தனது ட்விட்டர் செய்தியில், தகவல் வெளியிட்டுள்ளார்.
அலனோபியை நேற்று சந்தித்ததாகவும், தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக நீண்ட கால கடன் வசதி மசகு எண்ணெய் கொள்வனவு குறித்து விவாதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Mr. Ramji Swamigal
4.7 173 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US