இலங்கையில் கொவிட் தொற்றில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றம்
covid19
people
Keheliya Rambukwella
By Vethu
எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் கொவிட் தொற்று முழுமையாக ஒழிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கேஹேலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
மக்களை வாழ வைக்கும் பொறுப்புக்கு எப்போதுமே அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி மூலம் உலகின் நான்கு பணக்கார நாடுகளைத் தாண்டி ஒரு முன்னணி நாடாக இலங்கை மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஒரு சில மாதங்களில் கொவிட் தொற்றை நாட்டை விட்டு முழுமையாக ஒழிக்க முடியும் என தான் நம்புவதாக அமைச்சர் நம்பிக்கை வெளியட்டுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US