பசிலுக்கு பதவி இல்லை! பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பு
Basil Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Sagara Kariyawasam
By Rakesh
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பசில் ராஜபக்சவுக்கு எந்தப் பதவியும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "மொட்டுக் கட்சியில் பசில் ராஜபக்சவுக்கு எந்தப் பதவியும் இல்லை. அவர் கட்சியின் ஸ்தாபகர் மட்டுமே.
உத்தியோகபூர்வ அறிவிப்பில்லை
அவரை மொட்டுவின் தேசிய அமைப்பாளர் என்று ஊடகங்கள் கூறினாலும் அப்படியொரு பதவி அவருக்கு வழங்கப்படவில்லை. எமது கட்சி ஒருபோதும் உத்தியோகபூர்வமாக அவர் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்று அறிவித்ததில்லை.
அவரை நாங்கள் கட்சியின் ஸ்தாபகர் என்றே அறிமுகப்படுத்தி
வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US