சுகாதார வழிமுறைகளுடன் இடம்பெற்ற வவுனியா நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா

Srilanka Vavniya
By Thileepan Jun 07, 2021 06:52 PM GMT
Report

வரலாற்று சிறப்புமிக்க வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஆலய நிர்வாகத்தினரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

400 வருடங்களுக்கு மேல் பழமையான புதுமை மிகு புதூர் நாகதம்பிரானின் அருளினைப் பெறுவதற்காகவும், நிவர்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காகவும் பக்தர்கள் வருகை தந்த போதும், கோவிட் - 19 தாக்கம் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புதூர் ஆலய உற்சவத்திற்கு நிர்வாகத்தினர் 22 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பயண கட்டுப்பாடுகளை மீறி ஆலயத்திற்கு வருகை தந்தவர்களை பொலிஸாரும், பொது சுகாதாரப் பரிசோதகர்களும் திருப்பி அனுப்பியுள்னனர்.

அத்துடன், புதூர் நாகதம்பிரான் ஆலய வீபூதி, நூல் மற்றும் விசம் தீண்டியவர்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் புதூர் நாகதம்பிரான் ஆலய மண் என்பவற்றையும் ஆலய நிர்வாகனத்தினர் ஆலயத்தின் நுழைவாயிலில் வைத்து வழங்கி வருகின்றனர்.

ஆலயத்தில் நிர்வாகத்தை சேர்ந்த 22 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுகாதாரப் பிரிவினர் 17 பேரும், பிரதேச சபை ஊழியர்கள் 7 பேரும், பொலிஸார் 10 பேரும் காண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US