கூட்டமைப்பினரை விமர்சிக்க சிங்கள பேரினவாத கட்சி உறுப்பினர்களுக்கு அருகதையில்லை - பா.அரியநேத்திரன்

People Election Amparai district
By Dias May 09, 2021 07:16 PM GMT
Report

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றியோ, அதிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாகவோ அரசுடன் இணைந்து செயல்படும் சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் உறுப்பினர்கள் விமர்சிப்பதற்கு எந்த அருகதைகளும் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி மத்தியகுழு உறுப்பினருமான கலையரசன் தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பேசுவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அகமட் புர்கான் தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் கேட்டபோது அதற்குப் பதில் கூறுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்பது ஏனைய அரசியல் கட்சிகளைப்போன்று ஆட்சியமைக்கும் அரசாங்கங்களுக்கெல்லாம் வால் பிடிக்கும் கட்சியில்லை. கொள்கை ரீதியாகத் தமிழ்மக்களுடைய உரிமைகள் தொடர்பாகவே அரசுடன் பேசி தமது நோக்கை அடைவதற்காக உழைத்துவரும் ஒருகட்சியாகும்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2020, ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அரசுடன் இணைந்து செயல்பட்ட ஒருவர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்துவார் என்ற அதி நம்பிக்கையின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தின் பெருவாரியான தமிழ்மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்தமையால் அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவம் ஆளும் தரப்பிலோ எதிர்த்தரப்பிலோ இல்லாமல் போனது.

அரசனை நம்பி புருசனை கைவிட்டநிலையில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் அநாதரவாக இருப்பதைக் கருத்தில் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைமை தமது கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியலை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கினர்.

கடந்த 2004,ம் ஆண்டு இன்றுவரை தமிழ்த்தேசியத்திற்காக உயிரைகொடுத்து தமிழ்த்தேசிய அரசியலை அம்பாறை மண்ணில் கால் ஊன்ற உழைத்தவரே தவராசா கலையரன் ஆவார்.

கடந்த இக்கட்டான காலகட்டங்களில் எல்லாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குத் தோளோடு தோள்போன்று பணிபுரிந்தவர் மட்டுமன்றி பல தேர்தல்களில் வேட்பாளர்களாக வருவதற்குப் பலர் முன்வராமல் அச்சத்தால் இருந்த வேளைகளிலும் துணிந்து முன்வந்து தமிழ்த்தேசிய அரசியலுக்கு உந்து சக்தியாகத் திகழ்ந்தவரே கலையரசன் ஆவார்.

அவ்வாறான ஒருவர் கடந்த 2006,ல் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளராகவும், 2012, கிழக்கு மாகாணசபை உறுப்பினராகவும் 2015 பொதுத்தேர்தலிலும், 2020 பொதுத்தேர்தலிலும் அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு கணிசமான வாக்குகளைத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குப் பெற்றுக்கொடுத்த ஒரு தமிழ்த்தேசியக் கொள்கைவாதியாக நாம் இனம் கண்டதாலேயே தேசியப்பட்டியல் த.கலையரசனுக்கு வழங்கப்பட்டது என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்.

அம்பாறை மாவட்டத்தின் தமிழ்த்தேசிய அரசியலின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால வரலாற்றைக் கருத்தில் கொண்டே அவர் பொருத்தமானவர் என்ற அடிப்படையில் தேசிய பட்டியல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த அனைவருக்கும் இந்த வரலாறு தெரியும்.

ஆனால் சிங்கள பேரினவாத கட்சியைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பு வாய்ந்த ஒரு வடகிழக்கு மக்களின் உரிமைக்கான அரசியல் செயல்பாடுகளை வலியுறுத்தி இன்று சர்வதேசம் மதிக்கத்தக்கத் தலைவர் இரா.சம்மந்தன் ஐயாவைத் தலைமையாகக் கொண்டு அரசியல் செய்யும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வழங்கிய தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை.

நாம் வேறு ஒரு கட்சியில் வெற்றிபெற்றவரையோ, அல்லது வேறு கட்சியூடாக தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான ஒருவரையோ எந்த விதத்திலும் பிழையாக விமர்சிக்கமாட்டோம். முதலில் அரசியல் நாகரீகத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஒரு கட்சி உறுப்பினரை இன்னொரு கட்சி உறுப்பினர் பிழையாக விமர்சிப்பது என்பது எந்தக்கட்சியாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US