அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற திரைமறைவில் அரசியல் சூழ்ச்சி : விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை

Colombo Sri Lanka Rajapaksa Family
By Rakesh Jul 04, 2026 04:18 AM GMT
Report

நாட்டில் தற்போது திரைமறைவில் உருவாகி வரும் ராஜபக்சக்களின் புதிய அரசியல் ஒன்றிணைவுகள் மற்றும் கூட்டணிகள் தொடர்பில் நாட்டின் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடனும் கவனத்துடனும் செயற்பட வேண்டும் என்று மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று(03.07.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விஜேதாச ராஜபக்சவின் வீட்டில் பாரிய பணப்பரிமாற்றம் - பெண் தொடர்பில் அம்பலப்படுத்தும் அதிகாரிகள்

விஜேதாச ராஜபக்சவின் வீட்டில் பாரிய பணப்பரிமாற்றம் - பெண் தொடர்பில் அம்பலப்படுத்தும் அதிகாரிகள்

பழைய அரசியல் முகமூடிகள்

அங்கு மேலும் கூறியதாவது, "தற்போது புதிதாக உருவாகி வரும் அரசியல் கூட்டணிகளில் இணைவதற்கோ அல்லது அவற்றுக்கு ஆதரவு வழங்குவதற்கோ முன்னர், மக்கள் அவற்றின் பின்னால் மறைந்திருப்பவர்களை நன்கு கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற திரைமறைவில் அரசியல் சூழ்ச்சி : விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை | Political Intrigue Behind Scenes To Regain Power

வெளியில் தெரியும் தற்காலிக முகங்களை மட்டும் பார்த்து மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. தற்போதைய அரசியல் சூழலைப் பார்க்கும் போது, பிரதான எதிர்க்கட்சியும் கூட குழப்பமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

இந்தப் புதிய கூட்டணிகள் எதுவும் மக்கள் நலனுக்காக உருவாக்கப்படுபவை அல்ல. மாறாக, இழந்த அதிகாரத்தை மீண்டும் எப்படியாவது கைப்பற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்படும் சுயநல அரசியல் கட்டமைப்புகள் ஆகும்.

எனவே, பொதுமக்கள் எவ்வித அவசரமுமின்றி நிதானமாகச் செயற்பட வேண்டும். குறித்த புதிய கூட்டணிகளில் நாமல் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் அரசியல் முகங்கள் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு வருகின்றன. இவர்களின் பழைய அரசியல் முகமூடிகள் தற்போது மெதுவாக மக்கள் மத்தியில் வெளிப்படத் தொடங்கியுள்ளன. 

மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து 

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட சிலர் இவ்வாறான சுயநலக் கூட்டணிகளை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற திரைமறைவில் அரசியல் சூழ்ச்சி : விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை | Political Intrigue Behind Scenes To Regain Power

அனைத்துத் தரப்பையும் ஒன்றிணைத்து ஒரு பாரிய அரசியல் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், எஸ்.எம். சந்திரசேன உள்ளிட்டோரும் இந்த அரசியல் சூழ்ச்சிப் பின்னணியில் இயங்கி வருகின்றனர். இத்தகைய தந்திரோபாய அரசியல் ஒன்றிணைவுகள் நாட்டுக்கு மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையை மீண்டும் தோற்றுவிக்கக்கூடும்.

இவை ஊழல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பழைய அரசியல் சக்திகளை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து வலுப்படுத்தும் முயற்சிகளாகவே அமையும்.

இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியல் நகர்வுகளின் மோசமான விளைவுகள் எதிர்காலத்தில் நாட்டுக்குத் தெளிவாக வெளிப்படும்" என்றும் எச்சரித்துள்ளார். 

நள்ளிரவு இடம்பெற்ற மோதல் - கொடூரமாக தாக்கப்பட்டு இளம் பெண் கொலை

நள்ளிரவு இடம்பெற்ற மோதல் - கொடூரமாக தாக்கப்பட்டு இளம் பெண் கொலை

சுரேஷ் சலேவின் மடிக்கணினியில் மறைந்துள்ள இரகசியங்கள் - தூக்கத்தை இழந்த இரவுகள்!

சுரேஷ் சலேவின் மடிக்கணினியில் மறைந்துள்ள இரகசியங்கள் - தூக்கத்தை இழந்த இரவுகள்!

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US