வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் பலி
Sri Lanka Police
Accident
Death
By Kamel
வாகன விபத்துச் சம்பவமொன்றில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹியத்தகண்டிய சந்துன்புர என்னும் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டோர் தொடர்பான தகவல்
இந்த விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், நான்கு பேரின் நிலை கவலைக்கிடம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பிரியந்த திஸாநாயக்க என்ற பொலிஸ் சார்ஜன்ட்டே உயிரிழந்துள்ளார்.
வான் ஒன்று மரத்தில் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புற்றுநோயால் அவதியுற்றுவரும் மன்னர் சார்லஸ்: மன்னர் மரணமடைந்தால் அடுத்து என்ன நடக்கும்? News Lankasri
ஈரானுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கு உதவி., 3 இந்திய நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை News Lankasri
தர்ஷினி திருமணத்தை நிறுத்த புதிய எண்ட்ரி கொடுத்த பிரபலம்: யார் அவர், எதிர்நீச்சல் சீரியல் ஸ்பெஷல் புரொமோ Cineulagam
திருமண ஆடையை அணிந்து விருது விழாவிற்கு வந்த சமந்தா.. விவாகரத்து ஆகியும் இதை மட்டும் மறக்கவில்லை Cineulagam
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US