பதவியை இழக்கும் நெருக்கடியில் ட்ரம்ப்.. அமெரிக்க அரசியலில் தொடரும் கிடுக்குப்பிடி
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளன.
நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளதால், ட்ரம்ப் மீது மீண்டும் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற விவாதம் மேலெழுந்துள்ளது.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்து வரும் ட்ரம்ப், வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் கடும் கிடுக்குப்பிடி ஏற்பட்டுள்ள நிலையில், ட்ரம்பின் பதவிக்கு இது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri