யாழில் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் மூன்று இளைஞர்கள் கைது!
Jaffna
Crime
Law and Order
By Theepan
யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை பொலிஸ் விசேட அதிரடி படையினர் சோதனையிட்டனர்.
சட்ட நடவடிக்கை
இதன்போது, ஒருவரிடம் இருந்து 13 கிராம் 710 மில்லிக்கிராமும், மற்றையவரிடமிருந்து 1 கிராம் 300 மில்லிக்கிராமும், மூன்றாவது நபரிடமிருந்து 1 கிராம் 400 மில்லிக்கிராமுமாக 16 கிராம் 410 மில்லிக்கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து மூவரையும் கைது செய்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US