முறையற்ற விதத்தில் மணல் அனுமதி : இரண்டு டிப்பர்கள் பொலிஸாரால் பறிமுதல்
Sri Lanka Police
Kilinochchi
Crime
By Thevanthan
மணல் அனுமதி பத்திரத்தை மணல் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்று(11.06.2026) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு தருமபுர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

குறித்த சம்பவத்தின் இரண்டு டிப்பர் சாரதிகளும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடய பொருட்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 22 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US