இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவியுங்கள்! - பொது மக்களிடம் கோரிக்கை (Photo)

Investigation Police
By Murali Jan 25, 2022 10:33 AM GMT
Report

இரண்டு பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை இலங்கை பொலிஸார் நாடியுள்ளனர்.

பெருந்தொகை பொதைப்பொருளை நாட்டிற்கு கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் (PNB) அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த இருவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், குறித்த இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் இருந்து தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  

இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவியுங்கள்! - பொது மக்களிடம் கோரிக்கை (Photo) | Police Seek Public Assistance To Arrest Two Drug

Name: Withanage Nirash Chanuka Waidyasekara Weerasinghe

Address: Ginimellagaha West, Gonapeenuwala

Age: 32

இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவியுங்கள்! - பொது மக்களிடம் கோரிக்கை (Photo) | Police Seek Public Assistance To Arrest Two Drug

Name: Galmangoda Guruge Dilip Sameera Sandaruwan

Alias: ‘Loku’

Age: 32

சந்தேக நபர்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்கலாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் (பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம்) - 071 8592727

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் - 011 2343333/4

மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US