சந்தேகநபரைத் துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மாயம்
Gampaha
Sri Lanka Police Investigation
By Rakesh
ஜா - எல பிரதேசத்தில் சந்தேகநபரைத் துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக ஜா- எல பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
இவர் ஆற்றில் குதித்துத் தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபர் ஒருவரைத் துரத்திச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் சிக்கல்: தப்பிச் சென்ற ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா - சபையில் வெளியான தகவல்
மேலதிக விசாரணை
இந்நிலையில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஜா - எல பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றுபவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஜா - எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Venus Balaaji
2.0 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US