நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள்

Sri Lanka Police Sri Lanka Crime
By Dev Sep 24, 2025 03:55 PM GMT
Report

ஆபத்தான போதைப்பொருட்கள் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்த பொலிஸார் புதிய தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன்மூலம், பொதுமக்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆபத்தான போதைப்பொருட்கள் குறித்த எந்தவொரு தகவலையும் இன்று முதல் அந்தந்த மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரை நேரடியாக அழைப்பதன் மூலம் தெரியப்படுத்தலாம்.

அழைப்பை மேற்கொண்டவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள் | Police Number To Report Drugs In Sri Lanka

தொலைபேசி எண்கள்

இதனையடுத்து, பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய, பொலிஸாரால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தொலைபேசி எண்கள் பின்வருமாறு:

மேற்கு மாகாணம் - சஞ்சீவ தர்மரத்ன - 071-8591991

தென் மாகாணம் - கித்சிறி ஜெயலத் - 071-8591992

ஊவா மாகாணம் - மகேஷ் சேனநாயக்க - 071-8592642

சபரகமுவ மாகாணம் - மஹிந்த குணரத்ன - 071-8592618

வடமேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் - அஜித் ரோஹன - 071-8592600

மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் - லலித் பத்திநாயக்க - 071-8591985

வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் - புத்திக சிறிவர்தன - 071-8592645

வடக்கு மாகாண டி.ஐ.ஜி - டி.சி.ஏ. தனபால - 071-8592644

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் - வருண ஜயசுந்தர - ​​071-8592640 

ட்ரம்பை சந்தித்த ஜனாதிபதி அநுர குமார

ட்ரம்பை சந்தித்த ஜனாதிபதி அநுர குமார

பலஸ்தீனத்தின் அங்கீகாரத்தின் பின் ஈழத்தமிழர்களுக்கு ஆபத்து - பகிரங்க எச்சரிக்கை!

பலஸ்தீனத்தின் அங்கீகாரத்தின் பின் ஈழத்தமிழர்களுக்கு ஆபத்து - பகிரங்க எச்சரிக்கை!

அர்ச்சுனா எம்.பியை தகாத வார்த்தைகளால் திட்டிய சுனில் வட்டகல!

அர்ச்சுனா எம்.பியை தகாத வார்த்தைகளால் திட்டிய சுனில் வட்டகல!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US