பலஸ்தீனத்தின் அங்கீகாரத்தின் பின் ஈழத்தமிழர்களுக்கு ஆபத்து - பகிரங்க எச்சரிக்கை!
பலஸ்தீன மக்கள் துன்புறுத்தல்களை அனுபவித்து வருவது உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தாலும் அமெரிக்கா இன்னும் அதனை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை.
எனவே, ஐ.நா கூட்டத்தொடர், இன்னும் சிறிது நாட்களில் நிறைவுக்கு வந்தவுடன் பலஸ்தீனம் தொடர்பாக உலக நாடுகள் கவனம் செலுத்துவதும் முடிவுக்கு வந்துவிடும்.
இந்த விடயம் ஈழத்தமிழர்களுக்கு ஒரு விடயத்தை உணர்த்துகின்றது.
நமக்காக நாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்காவிட்டால், நமக்கும் ஒருபோதும் நீதி மற்றும் அங்கீகாரம் ஆகியன கிடைக்கப்போவதில்லை. பலஸ்தீனம் துன்பப்படுவது போல நாமும் மேலும் துன்பங்களை எதிர்கொள்ளலாம்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
