போக்குவரத்து விதி மீறல்களை முறையிட பொலிஸார் விசேட திட்டம்
Sri Lanka Police
Sri Lanka
Ministry Of Public Security
By Amal
இலங்கையின் பொலிஸ் திணைக்களம், போக்குவரத்து விதிமீறல்களை முறையிடுவதற்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் தளமான E-Traffic என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலி, பொதுமக்களின் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் தீவிரப் பங்காற்றும் என்று இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விதிமீறல் ஆதாரங்கள்
இந்த செயலியில், விதிமீறல்களுக்கான ஆதாரங்களை அதிகாரிகளிடம் நேரடியாகச் சமர்ப்பிப்பதன் மூலம் பொதுமக்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US