மாத்தறையில் பொலிஸ் அலுவலரும், நண்பியும் ஹொரோய்னுடன் கைது
police
arrested
heroin
lady
raid
By Amal
ஹெரோய்ன் போதைப்பொருளை விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த பொலிஸ் அலுவலர் ஒருவரும், அவருடைய நண்பியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை, தங்காலை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினரால், பிரதேசத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இவர்கள் சிக்கியுள்ளனர்.
கைது செய்யப்படும் போது அவர்களிடம் 28,580 கிராம் ஹெரோயின் இருந்துள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட பெண், தங்காலை - தலல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் நீண்டகாலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவரது தூண்டுதலின் பேரில் பொலிஸ் அலுவலரும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக செய்திகள் கூறுகின்றன.
Mrs. PadhmaPriya Prasath
4.9 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
இது தொடக்கம் மட்டுமே... மின்னஞ்சலில் மிரட்டல்: ஐரோப்பா முழுவதும் விமானங்களை முடக்கிய குழு News Lankasri
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US