தடுத்து வைப்பதில் மட்டும் பயனில்லை : இஷாரா செவ்வந்தி விவகாரத்தில் பொலிஸாருக்கு கடும் உத்தரவு

Law and Order Court of Appeal of Sri Lanka Ishara sewwandi
By Rakesh Apr 01, 2026 10:23 AM GMT
Report

பாதாள உலகக் குழுத் தலைவர் 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவரைக் கொலை செய்யத் தூண்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி மீதான விசாரணைகளை விரைந்து முடிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதராகம முன்னிலையில் இந்த வழக்கு நேற்று(31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வெளியான பரீட்சை முடிவுகள் : அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் விபரம்

வெளியான பரீட்சை முடிவுகள் : அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் விபரம்

விசாரணை மந்தகதி

குறித்த வழக்கின் 15 ஆவது சந்தேகநபராகக் பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்பான விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை என நீதிவான் இதன்போது சுட்டிக்காட்டினார்.

"சந்தேகநபரைத் தடுத்து வைத்திருப்பதில் மாத்திரம் பயனில்லை, விசாரணைகளை முறையாக முன்னெடுத்து அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும்" என்று நீதிவான் கடுமையாகத் தெரிவித்தார்.

தடுத்து வைப்பதில் மட்டும் பயனில்லை : இஷாரா செவ்வந்தி விவகாரத்தில் பொலிஸாருக்கு கடும் உத்தரவு | Police Issued Strict Orders Ishara Chevwanthi Case

சந்தேகநபரான இந்தப் பெண், ஆரம்பக் கட்ட விசாரணைகளின் போது வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்யப் பயன்படுத்தப்பட்ட போதிலும், தற்போது அவர் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தேக்கநிலை நிலவுவதை நீதிமன்றம் அவதானிப்பதாக நீதிவான் குறிப்பிட்டார்.

சந்தேகநபர்கள் முன்னிலை

சந்தேகநபர் தற்போது தனது இரண்டாவது 90 நாள் தடுப்புக்காவல் காலத்தைக் கடந்துள்ளதாகவும், அவர் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதிவான் கட்டளையிட்டார்.

தடுத்து வைப்பதில் மட்டும் பயனில்லை : இஷாரா செவ்வந்தி விவகாரத்தில் பொலிஸாருக்கு கடும் உத்தரவு | Police Issued Strict Orders Ishara Chevwanthi Case

நேற்றைய விசாரணையின் போது சந்தேகநபர்கள் 'ஸூம்' தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இரண்டு சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளியாகவுள்ள சாதாரண தர பரீட்சை முடிவுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

வெளியாகவுள்ள சாதாரண தர பரீட்சை முடிவுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US