இலங்கையில் வங்கி கடன் அட்டை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lanka Bankrupt Sri Lanka Banks
By Dhayani Sep 21, 2026 10:36 AM GMT
Report

டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வளர்ச்சியுடன் தொடர்புடைய இணையவழி மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் நிதித்தகவல்களை பாதுகாக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பொதுமக்களிடம் கவனக்குறைவை பயன்படுத்தி ஹேக்கர்கள் பணத்தை திருடக்கூடும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பொதுமக்கள் இரகசிய தன்மை

இதன்படி, பொதுமக்கள் இரகசிய தன்மையை பேணுமாறும், வங்கி கணக்கின் இரகசிய எண்கள், வங்கி கடவுச்சொற்கள் அல்லது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்களை (OTPs) குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் உட்பட யாருடனும் பகிர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் வங்கி கடன் அட்டை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை | Police Issue Fresh Online Scam Warning

மேலும், கைபேசிகளில் பெறப்பட்ட OTP எண்களை வெளியாட்களுக்கு வெளியிட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அட்டை பயன்பாட்டை கண்காணிக்கவும்: பரிவர்த்தனைகள் உங்கள் முன்னிலையில் செய்யப்படுவதை உறுதி செய்யுங்கள் மற்றும் கடைகள் அல்லது உணவகங்களில் அட்டைகள் எடுத்துச்செல்லப்படுவதைத் தவிர்க்கவும்.

பணத்தின் பாதுகாப்பு

CVV எண்ணை இரகசியமாக வைத்திருங்கள்: அட்டைகளின் பின்புறத்தில் உள்ள மூன்று இலக்க CVV எண்ணை வெளியிட வேண்டாம்.

இலங்கையில் வங்கி கடன் அட்டை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை | Police Issue Fresh Online Scam Warning

கணக்குகளிலிருந்து செய்யப்படும் எந்தவொரு பிடித்தம் குறித்தும் உடனடி அறிவிப்புகளைப் பெற, குறுஞ்செய்தி (SMS) அறிவிப்புகளை அமைக்கவும்.

பணத்தின் பாதுகாப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் கைகளிலேயே உள்ளதா என்பது போன்ற அறிவுரைகளையும், பொதுமக்கள் டிஜிட்டல் தளங்களைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. 

உடனடியாக வெளியேறவும்..! தீவிரமடையும் கனமழையினால் அடுத்தடுத்து பதிவாகும் நிலச்சரிவுகள்

உடனடியாக வெளியேறவும்..! தீவிரமடையும் கனமழையினால் அடுத்தடுத்து பதிவாகும் நிலச்சரிவுகள்

கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்ப பெண்! மதுபோதையில் நின்ற கணவன் கைது

கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்ப பெண்! மதுபோதையில் நின்ற கணவன் கைது

YOU MAY LIKE THIS.. 


மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US