மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தினை நாடிய பொலிஸார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் மாவீரர் நாளினை தடைசெய்ய கோரி பொலிஸார் நீதிமன்றத்தினை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 13ற்கு மேற்பட்ட இடங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த மக்கள் தயாராகிக்கொண்டு வருகின்றார்கள்.
நீதிமன்ற அனுமதி
இந்த நிலையில் மாவீரர் நாளினை தடைசெய்ய கோரி புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான்,மாங்குளம், மல்லாவி பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினை நாடியுள்ளார்கள்.
இந்நிலையில், இன்று இரவு 7.00 மணியளவில் நீதிமன்றில் சட்டத்தரணிகள் இல்லாத நிலையில் நீதிபதியிடம் இதற்கான அனுமதியினை பெறுவதற்காக பொலிஸார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
