யாழ். பருத்தித்துறை மரக்கறிச் சந்தையை பூட்டு போட்டு பூட்டிய நகரசபை

Jaffna Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Erimalai Apr 03, 2025 12:33 PM GMT
Report

யாழ்.பருத்தித்துறையில் இதுவரை இயங்கிவந்த மரக்கறிச்சந்தைக்கு பருத்தித்துறை நகரசபையால் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் மரக்கறி சந்தையை சுமார் 200 மீட்டர்கள் தொலைவில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மரக்கறி வியாபரிகள் வியாபரத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், இன்று அதிகாலையில் இருந்து நேற்று வரை இயங்கி வந்த சந்தை கட்டிடம் நகரசபையால் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது.

யாழில் மதுபானம் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை கைப்பற்றிய பொலிஸார்

யாழில் மதுபானம் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை கைப்பற்றிய பொலிஸார்

வழக்கு தாக்கல்

இந்நிலையில் வியாபாரிகள் தமது பொருட்களை பழைய சந்தைக்குள்ளிருந்து வெளியே எடுத்துவர முடியாத நிலையில் உள்ளனர்.

இதேவேளை ஒரு சில மரக்கறி வர்த்தகர்கள் புதிய சந்தை கட்டிட தொகுதியில் வியாபராத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். பருத்தித்துறை மரக்கறிச் சந்தையை பூட்டு போட்டு பூட்டிய நகரசபை | Point Pedro Vegetable Market Closed

புதிய சந்தைக்கு மரக்கறி வியாபரத்தை மேற்கொள்ளுமாறு சில மாதங்களுக்கு முன்னர் பருத்தித்துறை நகரசபையால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை எதிர்த்து மரக்கறி வர்த்தகர்களால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்தவகையில் அந்த வழக்கும் எதிர்வரும் 20/06/2025 திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருக்கும்: லொகான் ரத்வத்தை எச்சரிக்கை

மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருக்கும்: லொகான் ரத்வத்தை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல்

இந்த நிலையிலேயே பருத்தித்துறை நகரசபையால் நேற்றையதினம் திடீரென அறிவித்தல் சுவரொட்டி மூலமும், ஒலிபெருக்கி மூலமும், மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டமையால் அதிகமான மரக்கறி வியாபாரிகள் வியாபார நடவடிக்கையிலிருந்து விலகியிருப்பதுடன் ஒரு சில வர்த்தகர்கள் புதிய கட்டிட தொகுதியில் வியாபரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். பருத்தித்துறை மரக்கறிச் சந்தையை பூட்டு போட்டு பூட்டிய நகரசபை | Point Pedro Vegetable Market Closed

 புதிய மரக்கறி சந்தை அமைந்துள்ள பகுதி தற்போதுவரை இயங்கிவந்த சந்தையிலிருந்து சுமார் 200M தொலைவில் உள்ளது. அது ஒரு ஒருவழிப்பாதை ஆகும்.

அவ்வீதியால் மீன்சந்தைக்கு செல்கின்றபோது போக்குவரத்து நெரிசல், தரிப்பிட வசதி குறைவுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் பெண்ணொருவருக்கு நடந்த கொடூரம்! அருகிலிருந்தவர்களின் மிக மோசமான செயல்

முல்லைத்தீவில் பெண்ணொருவருக்கு நடந்த கொடூரம்! அருகிலிருந்தவர்களின் மிக மோசமான செயல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US