இத்தாலியில் இருந்து திடீரென சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு சென்ற மஹிந்த?
Italy
Singapore
Mahinda Rajapaksha
By Benat
இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதர் மஹிந்த ராஜபக்ச அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு்ள்ளது.
உத்தியோகப்பூர்வமற்ற வகையில் அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமருடன் இத்தாலி சென்ற 17 பேர் அடங்கிய குழுவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தவிர்ந்த ஏனைய அனைவரும் பிரதமருடன் சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் , ஐ,நா. கூட்டத்தில் கலந்து கொள்ளவென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்கா சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US