இலங்கை டிஜிட்டல் சேவை வரி - சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
IMF Sri Lanka
By Vethu
டிஜிட்டல் சேவை வரி நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எவ்வித திட்டமும் இல்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய திட்டத்தில் இலங்கை அதிகாரிகளுடன் டிஜிட்டல் சேவை வரிக்கான எந்தவொரு திட்டத்தையும் விவாதிக்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் சர்வதேச கூட்டு வரிவிதிப்புக்கான OECD/G20 உள்ளடங்கிய கட்டமைப்பு ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பமிட வேண்டுமா இல்லையா என்பது குறித்து எந்த பரிந்துரையையும் வழங்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US