நடுவானில் வெடித்துச் சிதறிய விமானம்: வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு
Gajendrakumar Ponnambalam
Sri Lankan political crisis
Plane Crash
England
By Thulsi
ஜிம்பாப்வேயில் நடுவானில் விமானம் வெடித்த விபத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.
ஜிம்பாப்வே நாட்டின் முரோவா நகரில் உள்ள வைர சுரங்கத்தின் உரிமையாளர் ஹர்பால் ரந்தாவா இந்தியரான இவர் தனது மகன் மற்றும் நண்பர்களுடன் முரோவாவுக்கு செல்வதற்காக தனியார் விமானத்தில் புறப்பட்டார்.
அதன்படி தலைநகர் ஹராரேவில் இருந்து கிளம்பிய இந்த விமானம் முரோவா அருகே சென்று கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறால் திடீரென விமானம் நடுவானிலேயே வெடித்து சிதறியது.
இதில் விமானத்தில் இருந்த 6 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 232 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US