ஆண்டு இறுதி P&L சிக்கல்: கடைசிக் காலாண்டில் ஏன் பெரும்பாலும் ஒழுக்கம் தளர்வடைகிறது

World Economic Crisis Free Trade Agreement
By Shadhu Shanker Oct 14, 2026 12:56 AM GMT
Report

ஒக்ரோபர் மாதம் எவ்வாறு ஒரு வர்த்தக உந்துதலாக மாற முடியும், வியத்தகு இறுதி வர்த்தகத்தைவிடச் சிறிய விதிவிலக்குகள் ஏன் பெரும்பாலும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

வருடத்தின் பெரும்பகுதியில், வருடாந்த P&L ஆனது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளின் ஒரு பதிவாகவே இருக்கிறது. ஒக்ரோபர் மாதத்தில்தான் விடயங்கள் உளவியல் ரீதியாக மாறத் தொடங்குகின்றன.

டிசம்பர் மாதம் முடிவடைவதற்குள் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்பதை வர்த்தகர்களால் தற்போது கணக்கிட முடியும். நிச்சயமாக, சந்தையானது அந்தக் காலக்கெடுவைக் கருத்தில் கொள்வதில்லை.

ஆண்டு இறுதி P&L சிக்கல்: கடைசிக் காலாண்டில் ஏன் பெரும்பாலும் ஒழுக்கம் தளர்வடைகிறது | Pl Challenge Why Discipline Often Final Quarter

ஒரு போர்ட்ஃபோலியோ அதன் இலக்கைவிடக் குறைவாகக் காணப்படுகின்றது என்பதற்காக, ஒரு நாணய ஜோடியானது சிறந்ததொரு வர்த்தக அமைப்பை வழங்குவதில்லை.

வர்த்தகருக்குச் சிறப்பானதொரு வருடம் அமைந்தால், அவர் அதை அப்படியே தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறார் என்பதற்காக, தங்கத்தின் தளம்பல் குறைவடைவதில்லை.

வர்த்தகர்கள் நிர்ணயிக்கும் காலக்கெடுவானது முற்றுமுழுதாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். “ஒரு வர்த்தகரின் வருடாந்த இலக்கு எங்குக் காணப்படுகின்றது என்பது சந்தைகளுக்குத் தெரியாது,” என Exness நிறுவனத்தின் நிதிச் சந்தை வியூகவாதியான வான் ஹா கூறுகின்றார்.

“தேவைப்படும் வருமானமானது, எவ்வாறான வர்த்தக அமைப்புகள் தகுதி பெறுகின்றன என்பதையோ அல்லது எவ்வளவு இடர் ஒதுக்கப்படுகின்றது என்பதையோ மாற்றும் அந்தத் தருணத்தில், P&L ஆனது ஓர் அளவீடு என்ற நிலையிலிருந்து மாறி, ஒரு வர்த்தகச் சமிக்ஞையாகச் செயற்படத் தொடங்கிவிடுகின்றது.

” P&L ஆனது ஓர் அறிவுறுத்தலாக மாறும்போது

ஒரு வணிகத்தை மதிப்பாய்வு செய்வதற்கு அல்லது ஒரு வியூகத்தை அளவிடுவதற்கு வருடாந்த இலக்குகள் பயனுள்ளவையாக அமைகின்றன. நேரடி வர்த்தகத்திற்கு அவை மேற்கோள் புள்ளிகளாக அமையும்போது நிலைமை மேலும் சிக்கலானதாக மாறுகின்றது.

தனது தனிப்பட்ட இலக்கைவிடக் குறைவாகவே அமைந்த நிலையில், ஒக்ரோபர் மாதத்தை எதிர்கொள்ளும் வர்த்தகர் ஒருவர், அடுத்த வாய்ப்பானது வழக்கமான அளவுகோல்களைப் பூர்த்திச் செய்கின்றதா எனப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, குறைவாக அமைந்த அந்த இடைவெளியை அது நிரப்புமா எனச் சிந்திக்கத் தொடங்கலாம்.

எது ஏற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தகமாக அமைகின்றது என்பதைத் தீர்மானிப்பதில், தேவைப்படும் வருமானமானது செல்வாக்குச் செலுத்தத் தொடங்குகின்றது.

பெரும்பாலான வர்த்தகர்களுக்கு, அவர்களது செயற்திறன் ஒரு நாட்காட்டி ஆண்டு அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றது; அவர்கள் தேர்ந்தெடுத்த இலக்கிலிருந்தான இடைவெளியானது, சந்தை உணராத ஒரு தாத்பரியத்தை அதற்கு வழங்குகின்றது.

பின்னர், இந்த P&L நிலைநிறுத்தலானது வர்த்தகத் தெரிவு, நிகழ்வு எண்ணிக்கை, அளவு ஆகியவற்றை மாற்றியமைக்கின்றது. பொறுமையாக இருப்பதே புத்திசாலித்தனமான தீர்மானமாக அமையும் சந்தர்ப்பங்களில் கூட, திட்டமிடப்பட்ட மத்திய வங்கியின் தீர்மானம் அல்லது பணவீக்கத் தரவு வெளியீடு போன்றவற்றைத் தவறவிடுவது சாத்தியமற்றது போல் தோன்றலாம்.

ஆண்டு இறுதி P&L சிக்கல்: கடைசிக் காலாண்டில் ஏன் பெரும்பாலும் ஒழுக்கம் தளர்வடைகிறது | Pl Challenge Why Discipline Often Final Quarter

இதே சிதைவு வெளியேற்றங்களையும் பாதிக்கிறது. குறியீடு அல்லது USD நிலையானது, அதிலிருந்து கிடைக்கும் இலாபத்தின் மூலம் மாதாந்த இலக்கை அடைவதற்காக முன்கூட்டியே மூடப்படலாம்.

நட்டமடையும் எண்ணெய் அல்லது தங்க வர்த்தகத்திற்கு மேலும் அவகாசம் வழங்கப்படலாம், ஏனெனில் நட்டத்தை ஏற்றுக்கொள்வது வருடாந்த இலக்கை அடைவதை இன்னும் அதிகமாகக் கடினமாக்கிவிடும்.

பெரிய வர்த்தகத்திற்கு முன்னரான சிறிய விதிவிலக்குகள்

சிறிய தெரிவுகளின் ஊடாகவே வழக்கமாக ஒழுக்கம் கைநழுவி போகின்றது.

முதலில் ஒரு "B" வர்த்தக அமைப்பு வருகின்றது, பின்னர் வர்த்தகத்திற்கான காரணம் வழக்கத்திற்கு மாறாகத் தெளிவாகத் தெரிவதால் சற்றே பெரியதொரு நிலை எடுக்கப்படுகின்றது.

அடுத்ததாக, ஒரு நட்டத்திற்குப் பின்னரான மேலதிக வர்த்தகம் அல்லது ஆரம்பத் திட்டத்தில் இல்லாத ஒரு முக்கியப் பொருளாதார அறிவிப்பினூடாக ஒரு நிலையைத் தக்கவைத்தல் போன்றன நிகழ்கின்றன.

ஒவ்வொரு தெரிவும் தனித்தனியாகப் பார்க்கும்போது சமாளிக்கக்கூடியதாகத் தோன்றலாம்.

ஆனால் ஒன்றுசேர்ந்து அவை ஒட்டுமொத்த இடரை அதிகரிக்கின்றன. ஒரு தங்கத்தின் நிலை, U.S. டொலர் வர்த்தகம் மற்றும் பங்கு-குறியீட்டு நிலை ஆகிய மூன்றும் பணவீக்கம் அல்லது வட்டி வீதங்கள் தொடர்பான ஒரே பார்வையைச் சார்ந்திருந்தாலும், அவை மூன்று வேறுபட்ட வர்த்தகங்களாகத் தோன்றலாம்.

வேறுபட்ட வர்த்தகங்கள் என்பது எப்போதும் வேறுபட்ட இடர்களைக் குறிக்காது. அந்த விதிவிலக்கு வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் இதே வடிவமைப்பையே தொடர்கின்றது.

அது வெற்றியடைந்தால், விதிகள் மிகவும் கடுமையானவை என வர்த்தகர் தீர்மானிக்கலாம். அது தோல்வியடைந்தால், வர்த்தகர் தமது வருடாந்த இலக்கிலிருந்து மேலும் பின்தங்கிவிடுவார், இது அடுத்த விதிவிலக்கை நியாயப்படுத்துவதை எளிதாக்குகின்றது.

அழுத்தமானது மோசமான வர்த்தகத் தெரிவுக்கு வழிவகுக்கின்றது, மோசமான தெரிவானது இன்னும் அதிகமான அழுத்தத்தை உருவாக்குகின்றது.

"ஆண்டிறுதியின் மிக முக்கியமான வர்த்தகமானது பெரும்பாலும் அனைவரும் நினைவில் வைத்திருக்கும் அளவு பெரிதான நிலை அல்ல," என ஹா கூறுகின்றார்.

"ஜூலை மாதத்தில் நடந்திருக்காத, சாதாரணமாகத் தோற்றமளிக்கும் முதலாவது வர்த்தகம் அதுவாகும். அந்த விதிவிலக்கு வெற்றியளித்தால், அது விரைவிலேயே அடுத்த வர்த்தகத்திற்கான நியாயப்படுத்தலாக மாறிவிடும்."

இலக்கில் பின்தங்கியிருத்தல் மற்றும் இலக்கைத் தாண்டியிருத்தல்: ஒரே மாதிரியான அழுத்தம்

இலக்கில் பின்தங்கியிருக்கும் வர்த்தகர்கள் ஆண்டிறுதி இடர் அதிகரிப்புக்கு வெளிப்படையாக வாய்ப்புள்ளவர்களாக ஆகிறார்கள்.

அவர்கள் வேகமாக நகரும் வர்த்தக கருவிகளை நாடலாம் அல்லது ஒவ்வொரு முக்கியத் தரவு வெளியீட்டையும் மீட்சிக்கான வாய்ப்பாகக் கருதலாம்.

வர்த்தகரின் லட்சியம் ஆபத்தல்ல. ஆபத்தானது என்னவெனில், மீட்கப்பட வேண்டிய தொகையே அடுத்த வர்த்தக அமைப்பிற்கான இடர் அளவை தீர்மானிக்க அனுமதிப்பதாகும். முன்னிலையில் இருப்பது அழுத்தத்தின் தன்மையை மாற்றுகிறது, ஆனால் அதை நீக்குவதில்லை. ஒரு வர்த்தகர் அதிகப்படியான பாதுகாப்பு உணர்வுடன், சரியான வர்த்தக நிலைகளை முன்கூட்டியே முடிக்கலாம்.

மற்றொருவர், ஒரு நல்ல வருடத்தை மேலும் திருப்திகரமான எண்ணாக மாற்றுவதற்காகத் தேவையற்ற இடர்களை எடுக்கலாம். ஆதாயங்களைத் தக்கவைத்துக் கொள்வதும், அவற்றை மேலும் நீட்டிப்பதும் ஓர் அமர்விலிருந்து அடுத்த அமர்விற்கு முரண்படும் உந்துதல்களாக மாறலாம்.

இரண்டு பதிலளிப்புகளும் ஒரே தவறையே பகிர்கின்றன: வருடாந்த நாட்காட்டி மதிப்பாய்வு என்ற கண்ணோட்டத்தினூடாகவே ஒரு வாய்ப்பின் தரம் மதிப்பிடப்படுகின்றது.

அதில் உள்ள உணர்வானது மீட்சியாகவோ, பாதுகாப்பாகவோ அல்லது நிறைவு செய்வதாகவோ இருந்தாலும், வருடத்தின் எக்காலப்பகுதியாக இருப்பினும், தற்போதைய நிலைமைகளினதும் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட இடரினதும் அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

வர்த்தக அமைப்பிலிருந்து நாட்காட்டியை அகற்றுதல்

வர்த்தகர்கள் தங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டிய பயனுள்ள கேள்வியொன்று: "வருடாந்த P&L மறைக்கப்பட்டிருந்தால் அல்லது நாட்காட்டியில் ஜனவரி மாதம் எனக் குறிப்பிட்டிருந்தால், இதே அளவிலான வர்த்தகம் எடுக்கப்பட்டிருக்குமா? அதே நிகழ்வினூடாக இந்த வர்த்தக நிலை தக்கவைக்கப்பட்டிருக்குமா?" இதற்கான பதில் மாறினால், வர்த்தகர்கள் உணர்ந்துகொள்வதை விட நாட்காட்டியானது வர்த்தகத்தில் அதிக பங்களிப்பைச் செலுத்துகிறது எனலாம்.

அதன் அர்த்தம், Q4 இல் செய்யப்படும் ஒவ்வொரு மாற்றமும் அறிவுக்குப் பொருந்தாதது என்பதல்ல.

தளம்பல் மாறுகின்றது. விடுமுறை நாட்களில் பணப்புழக்கம் எதிர்பார்த்தளவு கிடைக்காமல் போகலாம். இந்தச் சரிப்படுத்தலின் பின்னணியில் உள்ள காரணத்தில் இதற்கான வேறுபாடு அடங்கியுள்ளது.

சந்தைச் சான்றால் ஆதரிக்கப்படும் மாற்றமானது வியூகம் சார்ந்ததாகும், அதேவேளையில் வருடாந்த முடிவைப் பலவந்தமாகப் பெறுவதற்காக வடிவமைக்கப்படும் மாற்றமானது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியதாகும்.

"ஒரு Q4 சரிப்படுத்தலானது உண்மையிலேயே சந்தையால் உந்தப்பட்டிருந்தால், வருடாந்த P&L ஐக் குறிப்பிடாமல் ஒரு வர்த்தகரால் அதனை விளக்க முடியும் வகையில் அது இருக்க வேண்டும்," என ஹா கூறுகின்றார்.

"'பணப்புழக்கம் குறைவாக உள்ளது' அல்லது 'தளம்பல் அதிகரித்துள்ளது' என்பன சந்தைக் காரணங்களாகும். 'ஆண்டிறுதிக்கு முன்னர் எனக்கு மேலும் 4% தேவை' என்பது காரணமல்ல."

நேரடிச் செயற்பாடுகளிலிருந்து செயற்திறன் மதிப்பாய்வுகளைப் பிரத்தியேகமாக வைத்திருப்பதன் மூலம் அனுபவமிக்க வர்த்தகர்களால் அந்த வேறுபாட்டைத் தெளிவுபடுத்த முடியும்.

இடர் வரம்புகள் வியூகம் மற்றும் போர்ட்ஃபோலியோ ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். எந்தவொரு Q4 மாற்றமும் தளம்பல், பணப்புழக்கம் அல்லது சந்தை வெளிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஆவணப்படுத்தப்பட வேண்டும். நிலை மூடப்பட்ட பின்னரும் இதே புறவயத்தன்மை தொடர வேண்டும்.

தங்கம், ஒரு USD ஜோடி மற்றும் பங்கு-குறியீடு ஆகிய அனைத்தும் ஒரே பணவீக்கத் தரவு வெளியீட்டிற்குப் பதில்வினையாற்றலாம், ஆனால் ஒருங்கிணைந்த P&L ஆனது ஒவ்வொரு சந்தையிலும் என்ன நடந்தது என்பதை விளக்குவதில்லை.

Exness’ உடைய வெளிப்படைத்தன்மை அணுகுமுறையானது, இறுதி முடிவு கதையைத் தீர்மானிக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, வர்த்தகர்கள் சம்பந்தப்பட்ட விலையிடலை ஆராய்வதற்கும், எந்த நிலைமைகளின் கீழ் அது செயற்படுத்தப்பட்டதோ அந்த நிலைமைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு வர்த்தகத்தையும் மதிப்பிடுவதற்கும் வாய்ப்பளிக்கிறது.

உள்கட்டமைப்பானது செயல்முறையைப் பாதுகாக்க வேண்டும்

சுறுசுறுப்பான இறுதிக் காலாண்டில், வர்த்தக உள்கட்டமைப்பானது ஒழுக்கத்தின் ஒரு பகுதியாகவே காணப்படுகின்றது. வேகமாக நகரும் FX, தங்கம், எண்ணெய், மற்றும் குறியீடு சந்தைகளுக்கு நிறைவேற்றல், விலையிடல், நிலைகளைக் கண்காணித்தல் மற்றும் இடர் கட்டுப்பாடு ஆகியவற்றில் தெளிவு தேவைப்படுகின்றது. உள்கட்டமைப்பானது தீர்மானங்களை எடுப்பதில்லை. எவ்வாறாயினும், ஏற்கனவே அழுத்தத்திற்குள்ளான ஒரு செயன்முறையில் நிச்சயமற்ற தன்மையானது மற்றுமொரு மாறியாகச் சேருவதை அது தடுக்கின்றது.

வர்த்தகச் செயன்முறையில் Exness வகிக்க விரும்பும் பங்கு இதுவேயாகும். ஒரு முக்கிய அறிவிப்பைச் சுற்றி தங்கம் போன்ற ஒரு பொருள் விரைவாக நகரும்போது, நம்பகமான நிறைவேற்றலானது வர்த்தகரின் தீர்மானத்திற்கும் அதன் விளைவாக ஏற்படும் நிலைக்கும் இடையிலான தொடர்பைப் பேணுவதற்கு உதவுகின்றது. அதனால் தளம்பலை அகற்றவோ அல்லது பலவீனமான வர்த்தக அமைப்பை ஈடுசெய்யவோ முடியாது.

வர்த்தகர் திட்டத்தில் தலையிடுவதற்கான அழுத்தத்தை ஏற்கனவே உணரும்போது, சந்தை நிலைமைகள் அனுமதிக்கும் அளவிற்கு வர்த்தகச் செயன்முறையைச் சீராக வைத்திருப்பதிலேயே அதன் மதிப்பு தங்கியுள்ளது.

எந்தவொரு தளத்தாலும் ஒரு பலவீனமான வர்த்தக அமைப்பை வலுவாக்கவோ, அதிகப்படியான வர்த்தகத்தைத் தடுக்கவோ அல்லது மோசமான தீர்மானங்களைத் திருத்தவோ முடியாது.

தீர்மானத்தின் தரமானது வர்த்தகரையே சார்ந்துள்ளது. எவ்வாறாயினும், உள்ளீடுகள், வெளியேற்றங்கள், வெளிப்பாடு மற்றும் வர்த்தக மூலதனம் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை ஆதரிக்கும் ஒரு சூழல், செயற்பாட்டு இடையூறுகளை மற்றொரு விதிவிலக்குக்கான சாக்காக மாற அனுமதிக்காமல், வரையறுக்கப்பட்ட செயன்முறையைப் பிரயோகிப்பதை எளிதாக்கும்.

ஆண்டிறுதி P&L சிக்கலானது, இறுதி மிகப்பெரிய வர்த்தகத்திற்கு முன்னரே தொடங்கிவிடுகின்றது.

டிசம்பர் மாதத்தில் ஒரு வர்த்தகர் விரும்பும் முடிவு, இன்று அவர் மேற்கொள்ளத் தயாராக இருக்கும் நிலையை மாற்றும்போது இது தொடங்குகிறது.

எனவே ஒக்ரோபர் ஒரு முக்கியமான மாதமாகும், வர்த்தகர்கள் தாங்கள் விரும்பும் ஆண்டிறுதி முடிவை, இன்று தாங்கள் எடுக்கத் தயாராக இருக்கும் இடரிலிருந்து பிரித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பை இது அவர்களுக்கு வழங்குகின்றது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US