சிறைச்சாலையில் பொலிஸாரின் தேடுதலில் சிக்கிய பல தொலைபேசிகள்
Sri Lanka Police
Galle
Sri Lanka
By Chandramathi
காலி - பூஸா சிறைச்சாலை வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இதன்போது பழைய சிறைச்சாலை கட்டடத் தொகுதியின் ஏ மற்றும் டீ பிரிவுகளிலிருந்து 2 கையடக்க தொலைபேசிகள், சிம் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கைப்பற்றப்பட்ட பொருட்கள்,பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் காலி பிராந்திய கட்டளை அதிகாரியின் அலவலகத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US