இலங்கையிலிருந்து வரும் பயணிகளுக்கான தடையை நீடித்துள்ள முக்கிய நாடு
India
Philippines
Sri Lanka
Nepal
By Ajith
எதிர்வரும் ஆகஸ்ட் இறுதி வரை இலங்கையிலிருந்து வரும் பயணிகளுக்கான தடையை பிலிப்பைன்ஸ் நீடித்துள்ளது.
தொற்று நோய்களை நிர்வகிப்பதற்கான பணிக்குழுவின் பரிந்துரையின் பேரில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை நீடித்துள்ளார்.
அதன்படி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தற்போதைய பயணக்கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் வரை 31 வரை நீடிக்கும் பரிந்துரைக்கு ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US