60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி
Srilanka
Covid
By Kamel
பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றவுடன் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அந்த தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகளை 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்படவில்லை.
எனவே பைசர் தடுப்பூசி கிடைக்கும் வரையில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாதுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பைசர் தடுப்பூசி வயோதிபர்களுக்கு மிகவும் பொருத்தமானது என டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US