இந்திய கொவிட் வைரஸிற்கு பொருத்தமான தடுப்பூசி - அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்
இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட இரண்டு கொரோனா வைரஸ் வகைகளுக்கு எதிராக ஃபைசர் மற்றும் மாடர்னா கோவிட் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வுகளின்படி இது கண்டறியப்பட்டுள்ளது.
இது பூர்வாங்கமான ஆய்வாக் கருதப்படுவதால் இன்னும் ஒரு மதிப்பாய்வு செய்யப்பட்ட வெளியீடாக பிரசித்தப்படுத்தப்படவில்லை.
இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட B.1.617 அல்லது B.1.618 வகைகள் தொடர்பிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து தற்போதைய தடுப்பூசிகள் இன்று வரை அடையாளம் காணப்பட்ட மாறுபாடுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri