அதிகரிக்கும் பெட்ரோல் விலை! மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
Petrol diesel price
Money
By Laksi
கடந்த கால அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அநுர அரசாங்கமும் செயற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் விலை அதிகரிப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, அரசாங்கத்திற்கு இலாபம் இருக்கும் போது பெட்ரோல் விலை குறைவதாகவும் அதன் பின்னர் நட்டம் ஏற்படும் போது விலை கூடுவது போன்ற செயற்பாடு இடம்பெறுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால் தமது அன்றாட வாழ்க்கை பாதிப்படைவதாக முச்சக்கரவண்டி சாரதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கும் எரிபொருள் விலை! குறைக்கும் சந்தர்ப்பத்தை அறிவித்த அதிகாரி
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 12 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US