300 செய்மதிகளை அவசரமாக தரையிறங்கிய சீனா- அதிரப் போகும் இஸ்ரேல்
தற்போதைய போர் நிலைமையை பார்க்கின்ற பொழுது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளதாக பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கடந்த 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதலுக்கும் இப்போது நடைபெறுகின்ற ஈரானுடைய தாக்குதலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் போரை இஸ்ரேலிய பிரதமரும்,அமெரிக்க ஜனாதிபதியும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடாத்த திட்டமிட்டு இருந்தார்கள்.அதற்கு இன்னொரு காரணம் வெனிசுலாவில் நடைபெற்ற சிறப்பு நடவடிக்கை.
நாங்கள் பல தடைவை கூறி இருந்தோம்.ஈரான் வெனிசுலா அல்ல என்று.
ட்ரம்பின் அனுபவமின்மையை பெஞ்சமின் நெதன்யாகு தனது அனுபவத்தினால் வென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri