வெளிநாட்டில் இருந்து இலங்கையில் விமான டிக்கெட்டுக்கு விண்ணப்பித்தவர்களை ஏமாற்றிய நபர்
இணையத்தளம் ஊடாக விமான டிக்கட் வழங்குவதாக கூறி நிதி மோசடி செய்தவரை கைது செய்வதற்கு மாத்தறை நிதி குற்ற விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பேஸ்புக்கில் ரக்கித ஹேமவர்தன என்ற பெயரில் உள்ள இந்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அவரால் இலங்கையின் பிரபல டிக்கட் விற்பனை நிலையத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது..
விமான டிக்கட் வழங்குவதாக கூறி முன்னாள் அமைச்சரின் மகனிடம் சந்தேக நபர் பணம் மோசடி செய்துள்ளளார்.
முன்னாள் அமைச்சரின் செயலாளராக செயற்பட்ட இந்த நபரின் தந்தை, சகோதரர் மற்றும் சகோதரியும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
தனது சகோதரி பணியாற்றிய நிதி நிறுவனத்திடம் பணம் செலுத்துமாறு சந்தேக நபரால் வெளிநாடுகளில் இருந்து டிக்கட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரினால் அவுஸ்திரேலியாவில் வாழும் நபரிடம் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்தமை தொடர்பில் மாத்தறை பொலிஸ் அதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri