பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது

Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime Drugs
By Badurdeen Siyana Dec 25, 2023 11:15 AM GMT
Report

திருகோணமலை - தம்பலகாமம் அல்ஹிக்மா உயர்தரப் பாடசாலைக்கு அருகில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்த நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இரண்டு கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முகவர் ஒருவரிடமிருந்து போதைப்பொருள் வாங்கும் போர்வையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவி உயிரிழந்த சம்பவம்: மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம் - செய்திகளின் தொகுப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவி உயிரிழந்த சம்பவம்: மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம் - செய்திகளின் தொகுப்பு

மேலதிக விசாரணை

இவர் சில காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வருவதாக உண்மைகள் தெரியவந்துள்ளதாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது | Person Arrested Selling To School Students

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தம்பலகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் நாளை ஆரம்பம்: விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் நாளை ஆரம்பம்: விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

யாழ். பல்கலைக்கழக மாணவி உயிரிழந்த சம்பவம்: மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம் - செய்திகளின் தொகுப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவி உயிரிழந்த சம்பவம்: மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம் - செய்திகளின் தொகுப்பு

ஜனவரி முதல் பாரியளவில் அதிகரிக்கவுள்ள கையடக்க தொலைபேசி விலைகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஜனவரி முதல் பாரியளவில் அதிகரிக்கவுள்ள கையடக்க தொலைபேசி விலைகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US