இலங்கையில் சினோவாக் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி
Srilanka
Covid
China
By Kamel
இலங்கையில், சீன உற்பத்தியான சினோவக் தடுப்பூசியை அவசர தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவசர தேவைகளுக்காக சீனாவின் சினோவக் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு ஏற்கனவே உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினோவக் தடுப்பூசியை எளிதில் களஞ்சியப்படுத்தி வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அவசர தேவைகளுக்காக இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 19 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US