பொது வெளியில் நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து வெளியான அறிவிப்பு
Police
People
Sri lanka
Health Guidlines
Musical Programme
By Benat
பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படவுள்ளது.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பொது வெளியில் இவ்வாறு இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதற்கமைய, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் 10 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.
அத்துடன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரை இசை நிகழ்ச்சிகளை முன்னெடுக்க முடியும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் அதிகாலை 12.30 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US