வடக்கு உள்ளூராட்சிமன்ற தற்காலிக பணியாளர்களுக்கான நிரந்தர நியமனமங்கள்

Dinesh Gunawardena Douglas Devananda Government Employee Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Theepan Jul 13, 2024 02:07 PM GMT
Report

வடக்கு மாகாண உள்ளூராட்சிமன்ற தற்காலிக பணியாளர்களுக்கான நிரந்தர நியமனமங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardana) கலந்து கொண்டு நியமனமங்களை வழங்கி வைத்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்ப இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும்: அனுரகுமார தெரிவிப்பு

நாட்டை கட்டியெழுப்ப இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும்: அனுரகுமார தெரிவிப்பு

கலந்து கொண்டோர் 

இதன்போது, வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வந்த 175 பேருக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


இந்நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம்  சாள்ஸ் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரதேச செயலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளர். 

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ள வாகனங்கள்

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ள வாகனங்கள்

அனுர பங்குபற்றும் நிகழ்வுகளில் நவீன சிசிரிவி கமராக்கள்

அனுர பங்குபற்றும் நிகழ்வுகளில் நவீன சிசிரிவி கமராக்கள்

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US