பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மக்கள் எமக்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்: எஸ்.எம். சந்திரசேன
Srilanka
People
President
Profit
By Rakesh
"நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். இதனை உணர்ந்து, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மக்கள் எமக்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்." என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு எந்தத் தரப்பு காரணம் என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். இது நெருக்கடியான காலம். இதிலிருந்து மீள்வதற்கு எமக்கு காலம் அவசியம்.
அந்த வாய்ப்பை மக்கள் வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்கினால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் எதிரணியினர் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர்"
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US