திருகோணமலையில் உள்வீதிகளைப் புனரமைப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி மக்கள் போராட்டம்!
Trincomalee
SL Protest
By Kiyas Shafe
திருகோணமலை- புளியங்குளம் கிராமத்தின் உள்வீதிகளைப் புனரமைப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டமானது பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு முன்பாக இன்று (09.10.2026) இடம்பெற்றது.
சுமார் 600 மீற்றர் நீளமான வீதிகளைப் புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், அனுமதி கிடைக்காததால் நிதி திரும்பிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை
40 ஆண்டுகளுக்கும் மேலாகப் புனரமைக்கப்படாத வீதிகளைச் செப்பனிட உடனடியாக அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயம் தொடர்பில் விரைவில் ஊடகங்களுக்கு விளக்கமளிப்பதாக பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.




Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US