அநுர அரசாங்கத்திற்கு ஆபத்து: எச்சரிக்கும் பொதுமக்கள்!
கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொருளாதார திட்டம் மற்றும் நிலைப்பாடு குறித்து பெருந்தோட்ட மற்றும் சிறிய நடுத்தர தரப்புகளில் இருந்தும் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
மறுபக்கம், கடந்த கால அரசாங்கங்களின் தொடர்ச்சியே இந்த வரவு - செலவு திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், முந்தைய அரசாங்கங்கள் போலவே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளர்களும் செயற்படுவார்களாயின் அது அவர்களின் அரசியல் பயணத்திற்கு ஆபத்தாகவே அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
