நடு நடுங்கப்போகும் ஊழல்வாதிகள்.. ஜனாதிபதி அநுரகுமாரவின் அதிரடி நடவடிக்கைகள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி ஆரம்பித்த ஒரே வருடத்திற்குள் உலகளாவிய ஊழல் குறியீட்டில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பு வெளியிட்ட 2025ஆம் ஆண்டிற்கான ஊழல் புலனாய்வு சுட்டெண்ணில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு 32 புள்ளிகளுடன் 121ஆவது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 35 புள்ளிகளைப் பெற்று 14 இடங்கள் முன்னேறி 107ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த அரசாங்கங்களின் காலத்தில் இவ்வாறான ஒரு சடுதியான முன்னேற்றம் இருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் உண்மையில் ஊழல்வாதிகள் அச்சத்தில் உள்ளார்கள் எனலாம்.
இது உள்ளிட்ட பல தகவல்களை உள்ளடக்கி ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri