அநுரவுக்கு பாலாபிஷேகம் செய்த மக்கள்.. ஏப்ரலில் நடக்கவுள்ள ஆட்சி கலைப்பு
பெருந்தோட்ட பகுதி மக்களின் சம்பள உயர்வை தொடர்ந்து, குறித்த மக்களிடம் இருந்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு தொடர்ந்து நன்றி தெிரிவிக்கப்பட்டு வருகின்றது.
அதேநேரம், அண்மையில் ஜனாதிபதி, நுவரெலியா சென்றிருந்த போது, நானுஓயா பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த தோட்ட தொழிலாளிகளை சந்தித்திருந்தார்.
இதன்போது, அவர்களுடன் உரையாடிய அவர், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்திருந்தார்.
இதனை தொடர்ந்து, மலையக தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது எனலாம்.
இந்நிலையில், நேற்றைய தினம், குறித்த மக்கள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர்.
இவ்விடயம் மிகவும் பேசுபொருளாகியுள்ளது, ஏனெனில் இலங்கையில் ஜனாதிபதி ஒருவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறு பாலாபிஷேகம் செய்வது இதுவே முதன்முறை என தெரிவிக்கப்படுகின்றது.
இவை உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri