மர்மங்களை சுமந்து வரும் எப்ஸ்டீன் விவகாரம்.. 2008இல் மாயமான சிறுமி குறித்து பரபரப்பு தகவல்

United States of America Epstein Files
By Sajithra Feb 13, 2026 11:55 PM GMT
Report

2007ஆம் ஆண்டு மே மாதத்தில் காணாமல் போன சிறுமியின் பெயர் எப்ஸ்டீன் கோப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தெற்கு போர்த்துக்கலில் விடுமுறைக்கு சென்றிருந்தபோது, மூன்று வயது சிறுமியான மெட்லின் மெக்கான் காணாமல் போய் சுமார் 18 வருடங்கள் கடந்துள்ளன. 

இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் இருந்த பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான நீதிமன்ற ஆவணங்களில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

திடீரென பதவி விலகிய துபாயின் முக்கிய தொழிலதிபர்.. எப்ஸ்டீனுடனான தொடர்பால் சர்ச்சை

திடீரென பதவி விலகிய துபாயின் முக்கிய தொழிலதிபர்.. எப்ஸ்டீனுடனான தொடர்பால் சர்ச்சை

18 வருடங்கள்

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட விரிவான ஆவணத் தொகுப்பில், எப்ஸ்டீனின் கூட்டாளியான Ghislaine Maxwell 2021ஆம் ஆண்டு பெற்ற தண்டனை தொடர்பான பதிவுகளும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மர்மங்களை சுமந்து வரும் எப்ஸ்டீன் விவகாரம்.. 2008இல் மாயமான சிறுமி குறித்து பரபரப்பு தகவல் | Girl Mccann Vanished 19 Years Ago In Epstein Files

இவ்வாவணங்களில் ஒரே ஒரு சாட்சியக் கூற்று மட்டுமே மெட்லின் பெயரை குறிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அதிகாரிகள், இந்த குறிப்பானது உறுதியான ஆதாரமாக கருதப்பட முடியாது என்றும், மெட்லின் காணாமல் போன சம்பவம் எப்ஸ்டீன் குற்ற வலையமைப்புடன் தொடர்புடையது என நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், 2009ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட அந்த கூற்றில், பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் செப்டெம்பர் மாதத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை விவரிக்கிறார்.

விஜய்யின் சேலம் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு! பங்கேற்ற இளைஞருக்கு நேர்ந்த துயர சம்பவம்

விஜய்யின் சேலம் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு! பங்கேற்ற இளைஞருக்கு நேர்ந்த துயர சம்பவம்

மெட்லினின் பெயர்..    

அவர் ஒரு பிரபல சாலையில் நடந்துச் சென்றபோது, ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் முன்னால் நடந்துச் சென்றதாகவும் சில மீட்டர்கள் முன்னால் நடுத்தர வயதுடைய ஆணும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மர்மங்களை சுமந்து வரும் எப்ஸ்டீன் விவகாரம்.. 2008இல் மாயமான சிறுமி குறித்து பரபரப்பு தகவல் | Girl Mccann Vanished 19 Years Ago In Epstein Files

அந்த சிறுமி மெட்லின் மெக்கானைப் போலத் தோன்றியதாக சாட்சி கூறுகிறார். பெண் அந்த சிறுமியை விரைவாக இழுத்துச் செல்ல முயன்றதாகவும், தன் இருப்பால் அவர் பதற்றமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

சிறுமி முழு நேரமும் தன் வலது கண்ணை கையால் மூடியபடி நடந்ததாகவும், அடிக்கடி திரும்பிப் பார்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சில நேரம் கழித்து சாட்சியான நபர் அங்கிருந்து விலகிச் சென்றதாகவும், பின்னர் ஒரு இணையதளத்தில் இந்தக் காட்சியை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கவில்லை என்றும், பல ஆண்டுகள் கழித்து சமூக வலைதள பதிவை பார்த்தபின் பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

எப்ஸ்டீன் விவகாரம்: பிரபல முதலீட்டு வங்கி நிறுவனத்தின் தலைமை சட்டத்தரணி பதவி விலகல்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரபல முதலீட்டு வங்கி நிறுவனத்தின் தலைமை சட்டத்தரணி பதவி விலகல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US