எப்ஸ்டீன் விவகாரம்: பிரபல முதலீட்டு வங்கி நிறுவனத்தின் தலைமை சட்டத்தரணி பதவி விலகல்

United States of America World Epstein Files
By Amal Feb 13, 2026 03:49 PM GMT
Report

பிரபல முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) நிறுவனத்தின் உயர்மட்ட சட்டத்தரணியான கேத்தி ரூம்லர் (Kathy Ruemmler), பாலியல் குற்றவாளியான மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட விசாரணை கோப்புகளில், ரூம்லர் எப்ஸ்டீனிடமிருந்து பரிசுகளைப் பெற்றதும், அவருக்கு நற்பெயர் மேலாண்மை குறித்த ஆலோசனைகளை வழங்கியதும் தெரியவந்துள்ளது.

கொழும்பில் துப்பாக்கிச்சூடு! கொல்லப்பட்ட சட்டத்தரணி தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

கொழும்பில் துப்பாக்கிச்சூடு! கொல்லப்பட்ட சட்டத்தரணி தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

எப்ஸ்டீன் இடையேயான தொடர்புகள்

மேலும், எப்ஸ்டீனை அவர் தனது சொந்த சகோதரர் போல கருதுவதாகக் குறிப்பிட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2019இல் சிறையில் உயிரிழந்த எப்ஸ்டீனுடனான இந்த நெருக்கம் வங்கியின் பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ரூம்லர் வரும் ஜூன் மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

எப்ஸ்டீன் விவகாரம்: பிரபல முதலீட்டு வங்கி நிறுவனத்தின் தலைமை சட்டத்தரணி பதவி விலகல் | Epstein Case Goldman Sachs Chief Legal Officer

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பல முக்கிய தலைவர்களையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவில், முன்னாள் தூதுவர் பீட்டர் மண்டல்சன் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான தொடர்புகள் குறித்து பொலிஸ் விசாரணை தொடங்கியுள்ள நிலையில், சர்ச்சைகளைக் குறைக்கும் முயற்சியாக அந்நாட்டு அமைச்சரவைச் செயலாளர் கிறிஸ் வார்மால்ட் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

சூடுப்பிடிக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி! இந்த பொருட்களுக்கு மைதானத்தில் தடை..

சூடுப்பிடிக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி! இந்த பொருட்களுக்கு மைதானத்தில் தடை..

 அதிரடி சோதனை 

அதேபோல் நோர்வேயிலும், முன்னாள் பிரதமர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்ட் எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த தொடர்புகள் தொடர்பாக அந்நாட்டு பொலிஸ் அவரது சொத்துக்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

எப்ஸ்டீன் விவகாரம்: பிரபல முதலீட்டு வங்கி நிறுவனத்தின் தலைமை சட்டத்தரணி பதவி விலகல் | Epstein Case Goldman Sachs Chief Legal Officer

செல்வாக்கு மிக்க பல முக்கிய பிரமுகர்கள் எப்ஸ்டீன் வழக்கில் தொடர்ந்து சட்டச் சிக்கல்களையும் பதவி இழப்புகளையும் சந்தித்து வருவது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட திடீர் பதற்றம்! ஈரானை நோக்கி விரையும் அமெரிக்க போர்க்கப்பல்

மத்திய கிழக்கில் ஏற்பட்ட திடீர் பதற்றம்! ஈரானை நோக்கி விரையும் அமெரிக்க போர்க்கப்பல்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US