அரசின் திறமையின்மையால் மக்கள் மீண்டும் வரிசையில்! மொட்டுக் கட்சி கடும் சாடல்

Fuel Price In Sri Lanka SLPP Sagara Kariyawasam
By Rakesh Mar 16, 2026 06:40 PM GMT
Report

எவ்வித உலகளாவிய நெருக்கடிகளும் இல்லாத சூழலில், அரசு திட்டமிட்டு எரிபொருள் வரிசைகளையும், QR குறியீட்டு முறையையும் உருவாக்கி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று(16.3.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, அடுத்த இரண்டு மாதங்களுக்கு மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாது என இளம் தொழில்முனைவோர் மத்தியில் ஜனாதிபதி அளித்த உறுதிமொழி, ஒரு வாரத்திலேயே பொய்த்துப் போய்விட்டது.

ஜெர்மனியில் இருந்து இலங்கை வந்த இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஜெர்மனியில் இருந்து இலங்கை வந்த இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பொருளாதார நெருக்கடி

நாட்டின் பொருளாதாரத் தூண்களான தொழில்முனைவோர் பற்றி அடிப்படைப் புரிதல் கூட இல்லாத ஒரு ஜனாதிபதி நாட்டை வழிநடத்துவது கவலைக்குரிய விடயமாகும்.

அரசின் திறமையின்மையால் மக்கள் மீண்டும் வரிசையில்! மொட்டுக் கட்சி கடும் சாடல் | People Are Back In Line Due To Government Slpp

கொவிட் பெருந்தொற்று மற்றும் சர்வதேச பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கடந்த காலங்களில் மக்களுக்குத் தடையின்றி உணவு மற்றும் எரிபொருளை வழங்க எமது அரசு நடவடிக்கை எடுத்தது.

ஆனால் இன்று அத்தகைய நெருக்கடிகள் ஏதுமில்லாத நிலையில், அரசின் நிர்வாகத் திறமையின்மையால் மக்கள் மீண்டும் வரிசைகளில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இராணுவத்தினர் வசமிருந்த வட்டக்கச்சி விவசாய பயிற்சி நிலையத்திற்குரிய காணி விடுவிப்பு

இராணுவத்தினர் வசமிருந்த வட்டக்கச்சி விவசாய பயிற்சி நிலையத்திற்குரிய காணி விடுவிப்பு

போலியான சாட்சி

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்துப் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விவகாரத்தில் சாட்சியாளரை அச்சுறுத்தி, அரசியல்வாதிகளின் பெயர்களை உள்ளடக்கி வாக்குமூலம் பெற முயற்சிப்பதாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசின் திறமையின்மையால் மக்கள் மீண்டும் வரிசையில்! மொட்டுக் கட்சி கடும் சாடல் | People Are Back In Line Due To Government Slpp

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜே.வி.பி.யின் செயற்பாட்டாளர் எனக் குற்றஞ்சாட்டிய நந்தன குணதிலக்க மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று ஜனநாயகம் புதைக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்த சாகர காரியவசம், போலியான சாட்சியங்களை உருவாக்கி அரசியல் எதிரிகளைச் சிறையிலடைக்கும் அபாயகரமான போக்கை அரசு முன்னெடுத்து வருகின்றது என்றும் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US