இராணுவத்தினர் வசமிருந்த வட்டக்கச்சி விவசாய பயிற்சி நிலையத்திற்குரிய காணி விடுவிப்பு
Sri Lanka Army
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Thevanthan
கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயத்திணைக்களத்தின் மாவட்ட பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான காணி இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான 07 ஏக்கர் காணியே இதன்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
காணி விடுவிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தில் பொது மக்கள் மற்றும் அரச திணைக்களங்களின் காணிகள் விடுவிக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் விவசாய பயிற்சி நிலையத்திற்குரிய காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US