பருத்தித்துறை மரக்கறிச்சந்தை நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் வியாபாரம் ஆரம்பம்
Jaffna
Sri Lankan Peoples
By Theepan
பருத்தித்துறை மரக்கறிச்சந்தை மீண்டும் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி மேல்த்தளத்தில் வியாபாரம் ஆரம்பம்.
நகரசபையினால் புதிதாக மரக்கறிச் சந்தை மீன் சந்தை வீதியில் அமைக்கப்பட்டு இடம் மாற்றப்பட்டிருந்தது.
புதிய மரக்கறிச் சந்தை போதிய வசதிகளற்ற நிலையில் அமையப்பெற்றுள்ளதுடன் வியாபார நடவடிக்கைகள் போதாமையாக இருப்பதாக வியாபாரிகள் பல முறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் பெய்து வரும் மழை வெள்ளம் புதிய மரக்கறிச் சந்தை வளாகத்தில் நிரம்பி வழிந்து பவுசர் மூலமாக மழை வெள்ளம் வெளியேற்றப்பட்டது.
இதனையடுத்து மரக்கறி வியாபாரிகள் மரக்கறிச் சந்தையை நவீன சந்தை பழைய கட்டடத்திற்கு தாமாகவே சென்று வியாபாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலதிக தகவல்-எரிமலை
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US