புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறிய பிரித்தானிய விமானம்
புதிய இணைப்பு
திடீரென ஏற்பட்ட விமான விபத்தைத் தொடர்ந்து சவுத்எண்ட் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியுள்ளது.
Beech B200 என்ற 40 அடி நீளமுள்ள சிறிய ரக விமானம், லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்றுள்ளது.
பயணிகள் குறித்த விபரம்
இந்நிலையில் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓடுபாதையில் இருந்து 175 அடி உயரத்தில் வெடித்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
🇬🇧✈️ BIG UPDATE FROM SOUTHEND:
— SVS NEWS AGENCY (@svsnewsagency) July 13, 2025
A man, John Johnson, with his children and wife, who witnessed the whole incident at the London Southend Airport, recalls the aircraft "crashing headfirst into the ground".
1️⃣ John and his family all waved at the pilots, and they all waved back at… https://t.co/tRgLpApaUg pic.twitter.com/JP2SwduSzI
12 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய குறித்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
எசெக்ஸ் பொலிஸார், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு இயந்திரங்கள் அனைத்தும் சம்பவ இடத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
You may like this..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
